Thursday, April 2, 2009

முதல் பதிவு

இது என்னுடைய முதல் பதிவு, எதை பற்றி எழுத வேண்டும் என யோசித்த பொது, சமீபத்தில் நடந்த போலீஸ் , வழக்றிஞர்கள் சம்பவம் தோன்றியது, அதை பற்றி எழுதலாம் என்று எண்ணி தொடங்குகிறேன்,
பொதுவாக போலீஸ் வேலை சட்டம் ஒழுங்கை காப்பாற்றுவது, வழக்றிஞர்கள் அந்த சட்டத்தை உருவாகும் நிலையில் உள்ளவர்கள்.

போலீஸ் கலவரத்தை தடுக்க எத்தனையோ தடவை இது போல தடி அடி நடத்தியது உண்டு, அப்படி அடி பட்ட மக்கள் எல்லாம் இது போல, நாடு நகரம் ச்ச்தம்பிகிற அளவுக்கு பண்ணியது இல்லை. பின் ஏன் இவர்கள் மட்டும் போராட்டம், பேனர் கிழிப்பு, போஸ்டர் எரிப்பு என்று ஆர்ப்பாட்டம் பண்ணனும் ?
இவர்களை கேக்க ஆளே இல்லையா?

அரசு விசாரணை, உச்ச நீதி மன்றம் சொல்லியும் இவர்கள் ஆடிய ஆட்டம் எல்லாம் மக்கள் பார்த்துக்கொண்டு தானே இருந்தார்கள். இதனால் இவர்கள் பெயர் கெடும் என்ற அக்கறை இவர்களுக்கு கிஞ்சித்தும் இல்லை.

போராட்டம் செய்வோர் மக்களுக்கு தூளை தராமல் பண்ணி இருக்கலாம், அல்லது வேறு வகையான போராட்டம், உள்ளிருப்பு போராட்டம் , இல்லை என்றால் அந்த மாதம் முழுதும் நெறைய கேஸ் ஆஜர் ஆகலாம். இப்படி முற்போக்கு போரடகளைல் ஈடுபட்டு சமுதாய மக்களுக்கு முன்னோடியாக இருக்கலாம். அத்தை விட்டு விட்டு உண்ணாவிரதம், கடை அடைப்பு எல்லாம் வேஸ்ட். ஆக வளகுஅரிஞர்களே இனி யோசித்து நீங்களே உங்களுக்கும் எங்களுக்கும் நல்லதுசெய்யுங்கள்.

No comments: