சுதா சில மாதங்களுக்கு முன்பு ரகுநாத் கு மனைவி ஆனவள். ரகுநாத் ஒரு சிக்கன பேர்விழி. எல்லாவற்றுக்கும் கணக்கு பார்ப்பவன். சிக்கன பேர்விழி. தன் பெயர் கூட நீளமாய் இருக்கிறது என்று சுருகியவன். இப்போது அவன் ரகுநாத் இல்லை வெறும் ரகு தன்.
சுதா வுக்கு வந்த புதுதில் இதெல்லாம் எரிச்சல்லை இருந்தது, ஆனால் அவனை திருத்த முடியாது என்று விட்டு விட்டாள், எதை கேட்டாலும் சண்டை தன் வரும்.
இன்று காலை ரகு வேலைக்கு போன சிறிது நேரத்தில், சுதாவுக்கு வாந்திதலை சுற்றல் எல்லாம் ஒரு சேர வந்தது, வீட்டில் வேறு யாரும் இல்லை, தனி குடித்தனம் தன். மாத்திரை சாப்பிட்டு விட்டு, தலை சுற்றல் குறைந்த பின்னால், ஒரு ஆட்டோ பிடித்து பக்கத்தில் இருக்கும் நர்சிங் ஹோம் சென்று டாக்டரிடம் காட்டலாம் என்று போனால், டாக்டரும் சில டெஸ்ட் களைசித்து, அவள் கர்ப்பம் எண்டு உறுதி செய்தார்
சுடவிற்கு அளவில்லாத ஆனந்தம், உடனே போன் செய்து தன் அம்மாக்கு சொன்னால், எல்லாருக்கும் மகிழ்ச்சி. இரவு தன் கணவன் வந்ததும் அவனுக்கு ஆச்சரிய படுத்த வேண்டும் என்று அவனுக்கு மட்டும் சொல்லவில்லை.
அப்படி சொன்னால் அவன் எப்படி சந்தோஷ படுவான், கட்டி பிடிபானா? அடி வயிற்றில் முட்டம் இடுவானா? என்ற கற்பனையில் இருந்தால்.
ரகுவும் வந்த, வந்தவன் வழக்கம் போல அவன் வேலயில் மூழ்கினான்,
பின்னர் இரவு உணவுக்கு பின் சொல்லலாம் என அமைதியாக இருந்தால்.
உநாவுக்கு பின், அவனே கேட்டான், என்ன சுட, கற்பமாய் இருகிறைய என்று, அவளுக்கு தொஒகி வரி போட்டது என்ன இவன் இவளோ சதரனமாய் கேகிரன் என்று? பின் அவனே சொன்னான், இல்லை போன மாசம் மளிகை சாமான் வாங்கின பில் ல சானிடரி நாப்கின் இல்லை, அது தன் கேட்டேன் என்றான்.
சுதாவுக்கு தலை சற்ற தொடங்கியது.....
Monday, April 6, 2009
Thursday, April 2, 2009
முதல் பதிவு
இது என்னுடைய முதல் பதிவு, எதை பற்றி எழுத வேண்டும் என யோசித்த பொது, சமீபத்தில் நடந்த போலீஸ் , வழக்றிஞர்கள் சம்பவம் தோன்றியது, அதை பற்றி எழுதலாம் என்று எண்ணி தொடங்குகிறேன்,
பொதுவாக போலீஸ் வேலை சட்டம் ஒழுங்கை காப்பாற்றுவது, வழக்றிஞர்கள் அந்த சட்டத்தை உருவாகும் நிலையில் உள்ளவர்கள்.
போலீஸ் கலவரத்தை தடுக்க எத்தனையோ தடவை இது போல தடி அடி நடத்தியது உண்டு, அப்படி அடி பட்ட மக்கள் எல்லாம் இது போல, நாடு நகரம் ச்ச்தம்பிகிற அளவுக்கு பண்ணியது இல்லை. பின் ஏன் இவர்கள் மட்டும் போராட்டம், பேனர் கிழிப்பு, போஸ்டர் எரிப்பு என்று ஆர்ப்பாட்டம் பண்ணனும் ?
இவர்களை கேக்க ஆளே இல்லையா?
அரசு விசாரணை, உச்ச நீதி மன்றம் சொல்லியும் இவர்கள் ஆடிய ஆட்டம் எல்லாம் மக்கள் பார்த்துக்கொண்டு தானே இருந்தார்கள். இதனால் இவர்கள் பெயர் கெடும் என்ற அக்கறை இவர்களுக்கு கிஞ்சித்தும் இல்லை.
போராட்டம் செய்வோர் மக்களுக்கு தூளை தராமல் பண்ணி இருக்கலாம், அல்லது வேறு வகையான போராட்டம், உள்ளிருப்பு போராட்டம் , இல்லை என்றால் அந்த மாதம் முழுதும் நெறைய கேஸ் ஆஜர் ஆகலாம். இப்படி முற்போக்கு போரடகளைல் ஈடுபட்டு சமுதாய மக்களுக்கு முன்னோடியாக இருக்கலாம். அத்தை விட்டு விட்டு உண்ணாவிரதம், கடை அடைப்பு எல்லாம் வேஸ்ட். ஆக வளகுஅரிஞர்களே இனி யோசித்து நீங்களே உங்களுக்கும் எங்களுக்கும் நல்லதுசெய்யுங்கள்.

Subscribe to:
Comments (Atom)